Friday, August 16, 2013

யோகாசனம் செய்யும் முறைகள் 


ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படுகிறது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட ஒருவரால் சூழலுக்கு ஏற்றபடி ஒழுங்காக இருக்க முடியாது. உடலும் மனமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல உடல் திடமும், மன ஆரோக்கியமும் உடைய ஒருவரால் மட்டும் தான் எந்தச் சூழலிலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலை ஆசனம் என்ற நான்கு நிலையில், உடலை முன்புறமாக வளைப்பதும் உடலை பின்புறமாக வளைப்பதும் பக்கவாட்டில் வளைப்பதும், உடல் தாங்கி இருப்பதும், என்று உறுதி நிலைப்படுத்தும் வகையில் ஆசனங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.



யோகம் என்பது, சில மணி நேரம் மட்டும் செய்யக் கூடிதாக இருக்கக் கூடாது. வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப் பிடிப்பதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். எல்லா நேரமும் ஆசனம் செய்வது உகந்ததல்ல என்கிறார்கள்.

அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை என்றும், மாலையில் சூரியன் மறையும் நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம் எனச் சொல்கிறார்கள். ஆசனம் செய்யும் இடம் தூய்மையானதாகவும், நல்ல காற்றோட்டமாகவும், இருக்க வேண்டும். இறுக்கமில்லாத ஆடை ஆணிந்திருத்தல் ஆசனப் பயிற்சிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஆசனப்பயிற்சியில் தொடக்கத்தில் இருப்பவர்கள் வெட்ட வெளியில் பயிற்சி எடுக்கக் கூடாது. மலம் ஜலம் கழித்த பிறகு வெறும் வயிறாக இருக்கும் போது தான், ஆசனம் செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு, 4 மணி நேரம் கழித்து  ஆசனம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அதிகாலை நேரமே சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும். அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சியோ செய்ய காலை நேரம் ஏற்றதாக இருக்கும். மேலும் ஆசனம் செய்ய இரவு 5 மணி நேரமாவது உறங்கி இருக்க வேண்டும்.

களைப்பான நாட்கள், உடல் உறவு கொண்ட நாட்கள், நோய்வாய்பட்ட நாட்கள், பெண்களின் மாத விலக்கான நாட்கள் போன்ற சமயங்களில் ஆசனப் பயிற்சியைத் தவிர்த்து விட வேண்டும். எல்லா வயது கொண்டவர்களும் யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்த ஒரு கலையையும் ஆசிரியரின் துணை கொண்டு செய்வதே சிறப்பாக இருக்கும்.

யோகப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தகுந்த ஆசிரியர்களிடம் செல்வதே நல்லது. ஆசனத்தையோ, மூச்சு பயிற்சியையோ மாற்றி செய்தால் அதற்கான பக்க விளைவுகளை ஏற்க நேரிடும். ஆசனங்கள் செய்யும் போது எப்படி தொடங்கியதோ அப்படியே நிதானமாக வெளிவர வேண்டும்.



ஆசனங்களும், மூச்சுப் பயிற்சியும் செய்து முடித்த 30 நிமிடங்களுக்குப் பிறகே குளிக்கவோ உணவு உண்ணவோ செல்ல வேண்டும். யோகக் கலையில், தொடங்குவதற்கு முன்னால் கடைப்பிடிக்க வேண்டிய நிலையும், செய்யும் போது பின்பற்றும் முறையும், செய்து முடித்த பிறகு இருக்க வேண்டிய நிலையும் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கின்றது.

Tuesday, August 13, 2013

2015-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.



2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.

இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–

‘ஏ’ பிரிவு:- இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (போட்டியை நடத்தும் நாடு), இலங்கை, வங்காளதேசம், நியூசிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), குவாலிபையர் 2, குவாலிபையர் 3.

‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.






தியானம் செய்யும் முறை




உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜையறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் "ராம, ராம" என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.

 தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.

தியானத்தின் பலன்


மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. இருந்தாலும் தியானம் ஆழ்ந்து செல்லும் போது ஜபம் தானாகவே நின்று விடும். மன ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் ஜபம் அதிக எண்ணிக்கையில் செய்யப்படும் போது அது அமைதியையும், மன ஒருமைப்பாட்டையும் பெற உதவும் என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார்.

 5 ஆண்டுகளில் ரூபாய் 550 கோடி வரி பாக்கி!!!!

இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ செயல்படுகிறது.

ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பணம் குவிகிறது. ஆனால், பிசிசிஐ அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளது என்றும், இந்த வரி பாக்கி ரூபாய் 550 கோடி என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

கடந்த 5  ஆண்டுகளில்,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 550 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது என்பது, சமூக ஆர்வலரான சுபாஷ் சந்திர அகர்வால், என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினரிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளார்.



ஆனால், பிசிசிஐக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த வருவாயைப் பார்க்கும்போது, 2010-11ம் ஆண்டில், ரூபாய் 874.18 கோடி கிடைத்து இருக்கிறது என்றும், இதற்கு வரி என்று  பார்த்தால்,337.11 கோடி வரி செலுத்த வேண்டும் என்றும், இப்படி கடந்த 5 வருடங்களில் 550 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வருமானவரி துறையினரிடம் இருந்து தனி நபர் ஒருவர் கேட்டு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

Monday, August 5, 2013


1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்தி தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவு அவசியம்.

2. சிலர் எடையைக் குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து மற்ற நேரங்களில் கொஞ்சம் உண்பார்கள். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து நண்பகலில் குறைவாக உண்ண முடியாது. அப்போதும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அந்த மாதிரியான நேரங்களில் ஆரோக்கியமான உணவையும் பார்த்து உண்ண மாட்டார்கள். எனவே எடை கூடுமே தவிர, குறையாது.

3. மேலும் காலை உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் 'மெட்டபாலிக் டிஸாடரை' ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும்.

4. வேலைக்குச் செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியரும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாது. காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

5. காலை உணவை உண்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைந்து விடும்.

6. வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தையே பின்பற்றுவார்கள். நீங்கள் காலையில் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே நீங்கள் முறையாக காலை உணவை உண்பதன் மூலம் அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்.

7. காலை உணவை உண்ணும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் கூடாமல் அளவோடு இருக்கும்.

8. வேலைக்குச் சென்று 'சிடுசிடு' வென்று டென்ஷனாக இருக்கிறீர்களா? அதற்குக் காரணமும் காலை உணவைத் தவிர்த்தது தான்.

எனவே, காலை உணவைக் கைவிடாதீர்கள்! 

Wednesday, July 31, 2013

பெண்களுக்கான ஆன்லைன் வேலை 


இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.



இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள். ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!! நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்... ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும். நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்... எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.




ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில், நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப். ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம்.

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம். கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க. நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.




ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!! ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)

ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும்.

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்... இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல. உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி. படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான். ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4507

நன்றி.

உலர்திராட்சையின் பயன்கள் 

வளர்ச்சிக்கு உதவும்

உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் உடல் பலம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள்.

ரத்தசோகையை போக்கும்

உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். உலர் திராட்சையில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.




ஓட்டப்பந்தையம் போன்ற தடகளப்போட்டியில் பங்கேற்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டுவிட்டு ஓடினால் அவர்களால் விரைவில் இலக்கினை எட்டமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போது சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக இது வழங்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒரே கல்லில் கொத்து மாங்காய் !!!!

ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிப்பதெல்லாம் அந்தக்காலம். இப்பெல்லாம் கொத்துக் கொத்தாக அடிக்க வேண்டும், இல்லைன்னா... இன்றைய ஆடம்பர வாழ்க்கையோடு சேர்ந்து வாழ முடியாது. ஆமாங்க, வீடுன்னு எடுத்துக்கிட்டா... டி.வி.+கேபிள், கம்ப்யூட்டர் + இண்டர்னெட்,வாசிங்க் மெசின், ப்ரிட்ஜ், ஏ.சி, வாட்டர் டேங்க், சோலார் பவர் அல்லது இன்வர்ட்டர், பைக் ,இவற்றிற்கெல்லாம் தீனி போடுவதனைக் காட்டிலும், ஸ்கூல்/காலேஜ் பீஸ்... குடும்பம் , அன்றாட பொருட்களின் மார்க்கெட் ரேட் இப்படி எல்லாம் கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் தினம் ரூ.1000 என்ன, இரண்டாயிரம் சம்பாதித்தால் கூட பத்தாது போலிருக்கிறது.

இப்படி நம்முடைய பணத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழுது, நாம் ஆன்லைன் ஜாப் என்றுச் சொல்லி ஏதேனும் ஒர் டாஸ்க் செய்தால் கிடைக்கும் தினசரி வருவாயான $2.00/ரூ100 போதுமா நமக்கு? அதுவும் டாஸ்க் என்பது ப்ராஜக்ட்... நமக்குச் செய்யத் தெரிந்த ப்ராஜக்ட் வாரம் ஒர்முறைதான். அப்படியிருக்க மீதமிருக்கும் நாளில் என்ன செய்வது?

அதற்காகவே தங்களைப் படுகை.காம், அப்ளிகேட் என்ற ஒர் பிசினசினை முன்னிறுத்தி, விளம்பரம் செய்தல் என்ற பணியின் வாயிலாக நிறைய பணம் சம்பாதிக்கை வைக்கத் தயார் செய்கிறது. அதன்படி நீங்கள் செய்தீர்கள் என்றால், தினம் ஒர் டாலர் அல்ல, 20 டாலர் கூட சம்பாதிக்க முடியும்.

இதனை எவ்வாறு செய்வது?
ஒன்றுமில்லை... படுகை.காம் ஒர் கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளுங்கள். பின்னர், கொடுக்கப்படும் நம்பகமான ஆன்லைன் ஜாப் தளங்களில் இணைந்து கொண்டு, அவற்றில் பணியிருக்கும் நேரத்தில் செய்வதோடு, மீத நேரத்தில் அவற்றின் ரெபரல் லிங்க் ஒவ்வொன்றாக எடுத்து, மொத்தமாக ஒரே பதிவில் கொடுத்து தெளிவாக அந்தந்த ஆன்லைன் ஜாப் தளங்கள் பற்றி ஒர் கட்டுரை எழுதுங்கள். இதற்கு ஒர் நாள் ஆகலாம்.

விளம்பரம் செய்தல்:
இரண்டாவது படுகை.காம் கொடுத்துள்ள ரெபரல் லிங்கினைப் பிற தளங்களில், குறிப்பாக நாங்கள் கொடுத்துள்ள 10 தளங்களிலாவது ஒர்முறை காப்பி பேஸ்ட் செய்துவிடுங்கள். இதற்கு 30 நிமிடமே ஆகும். விவரம் பார்க்க






ஒவ்வொரு தளம் பற்றியும் விளம்பரம் செய்வதற்குப் பதில் ஒரே தளமாக, நம் படுகை.காம்- ஐ விளம்பரப்படுத்திவிட்டோம். இதன் மூலம் நமக்கு ஒர் கமிஷன் கிடைக்கும். அடுத்து, வந்தவர்கள் நாம் படுகை.காம் செய்துள்ள ஆர்ட்டிகளைப் படிப்பதன் மூலம், அவற்றிலும் இணைந்து கொள்வதால், அவற்றிலிருந்தும் கமிஷன். ஆகையால், நீங்கள் ஒவ்வொருமுறை பணம் வாங்கும் பொழுதும், அதனை தங்களது ஆன்லைன் ஜாப் ஆர்ட்டிகளில் பின்னூட்டமாக சொல்லிவிடுங்கள்.

மூன்றாவது, படுகை.காம்-ஐ நீங்கள் மட்டும் விளம்பரம் செய்யவில்லை...நீங்கள் விளம்பரம் செய்வதால், தங்களுக்கு கீழ் வருபவரும் விளம்பரம் செய்கிறார்... அவருக்குப் பின் வருபவர்...இப்படி விரிந்து படர்ந்து செல்வதால், படுகை உறுப்பினர்கள் அனைவரது மூலமும் பலன் கிடைக்கிறது.... அத்தோடு இல்லாமல் ஒவ்வொருவரும் ஆன்லைன் ஜாப் செய்து பணம் பெற்ற உறுதிப்பாடினை இங்கு வழங்குவதன் மூலம்... எல்லோரும் கண்டிப்பாக செய்வார்கள். கோல்டு உறுப்பினராகவும் ஆவர்கள் என்ற உறுதிப்பாடு, நமது உறவுப் பாலம் மூலம் நிச்சயப்படும்.

இவற்றோடு முடிந்துவிடமால், கதை,கவிதை,பொழுதுபோக்கு என அரட்டையின் மூலமாகவும் நமக்கான வருவாயினை உறுதி செய்ய திடமிடப்பட்டுள்ளவற்றினைச் செயல்படுத்த, தங்களது தினசரி பதிவுகள் படுகைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆம், நீங்கள் படுகையில் செய்யும் ஒவ்வொரு பதிவினையும் பணமாக மாற்றுவதே படுகையின் முதன்மையானத் திட்டம். அதனை நேரடியாகச் செயல்படுத்த சிரமங்கள் பல இருந்தாலும், நான் புதியவனவற்றைக் கற்றுச் செல்லும் மாணவனாக இருந்தாலும் முடியாது எனத் திரும்பிவிட திறன் இல்லாதவனல்ல. கடந்த 4 வருடங்களில் எத்தனையோ அனுபவங்களையும் சிரமங்களையும் தாண்டி, சிறு சிறு வளர்ச்சியாகச் சென்று கொண்டிருப்பதுதான் படுகை.காம்.

படுகை.காம்-ன் அடுத்தக்கட்ட செயல்பாடு என்ன, என்ன செய்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ள விளைவோர் எப்படித் தொடர்ந்தாலும், அதனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில், படுகை சரியும் திசை பார்த்து சரிந்தாலும், கிடைக்கும் தடை கொண்டு எழும்பிவிடும் ஆற்றலும், தன்னம்பிக்கையும், பொறுமையையும் முழுமையாக கடந்த காலத்தில் பெற்றுவிட்டது. அதைப்போல், இதுவே எல்லை... அதனை அடைய சரியான பாதையினை எப்படி, எப்பொழுது அமைத்திட வேண்டும் என்ற கால தாமதமே தவிர, திட்டமின்றி செயல்படும் தளம் அல்ல படுகை.காம்.

உங்களது ஒவ்வொரு சொந்தப் பதிவினையும் பணமாக மாற்றும் திட்டம் ஒன்றும் அத்தனை கடினமானது அல்ல...ஆனால், அதனை நீங்கள் நம்பிக்கையோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தினமும் ஏதேனும் பதிவுகளை ஒவ்வொருவரும் செய்து கொண்டே இருந்தால்..அடுத்த சில மாதங்களில், அடுத்தத் திட்டத்தினையும் இணைத்துக் கொண்டு, தமிழில் வருவாய் பார்க்க முடியாது என்ற சொல்லை கொஞ்சம் மாற்றியமைத்து, நாங்கள் சம்பாதிக்கிறோம் என்ற சொல்லை உருவாக்கிவிடலாம்.

இன்றே கோல்டு மெம்பர் ஆகுங்கள் ...
எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் செய்து கை நிறைய சம்பாதியுங்கள்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவா' 

சமீபகாலமாக விஜய் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படம் தலைப்பு பிரச்சினையில் சிக்கி, வெளியாவதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இறுதியாக படம் வெளியாகி, சூப்பர் ஹிட்டனாது.


‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தலைவா' படத்திற்கும் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர். யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டால் படத்திற்கு வரி விலக்கு கிடைக்காது என்பதால், படக்குழுவினர் தங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

ஆனால் தணிக்கைக் குழுவினர் இதனை ஏற்கவில்லை. மாறாக, சில காட்சிகளை நீக்கினால் ‘யு’ சான்றிதழ் தருவதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கும் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து மறு தணிக்கைக்கு படத்தை அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.




‘தலைவா’ படத்தில் விஜய்-க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும், சந்தானம், சத்யராஜ், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ், படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Tuesday, July 30, 2013

நீங்க கல்லூரிப் படிப்பு படித்திருக்கிறீர்களா?

தினமும் ஆன்லைனில் உட்கார்ந்திருக்கிறீர்களா?

ஏதேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவரா?

கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க முயற்சித்து தோல்வியுற்றவரா?

Google Adsense Approval எப்படியாவது வாங்கி, கூகுள் மூலம் மாதம் ரூ.10000, ரூ.20,000 என சம்பாதிக்க வேண்டும் என்று துடிப்பவரா?

கவலையை விடுங்கள்... ஒரு வருடமாக முயற்சித்தாலும் சரி, 6 மாதமாக முயற்சித்து கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடியாக இருந்தாலும் சரி, படுகை.காம் வந்துவிட்டால் எளிதில் வாங்கிவிடலாம்.

நானும் ஆரம்பத்தில் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, பல ப்ளாக், யூடியூப் தளம், பல ரெவன்யூ சேரிங்க் தளம் என முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஆனால் படுகை.காம் இல் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டதன் மூலம் அவர்கள் கொடுத்த டிரிக்ஸ் மூலம் கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளை செய்த ஒர் வாரத்தில் அப்ரூவல் கிடைத்தது எனக்கே ஆச்சர்யம்.

இதுக்கும் நான் ஒன்றும் புதியதாக செய்யவில்லை. ஏற்கனவே நான் முயற்சித்த முறை தான். ஆனாலும் அப்போது கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடி... படுகை வழங்கிய ட்ரிக்ஸ் மூலம் அப்ளே செய்த பொழுது எளிதாக கிடைத்துவிட்டது.

உங்களுக்கும் கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும் என்றால், படுகை.காம்-இல் எனது ரெபரல் ஐடி மூலம் இணைந்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக உங்களுக்கும் ஒர் கூகுள் அட்சன்ஸ் ஐடி எப்படி உருவாக்குவது என்ற ட்ரிக்ஸ் சொல்லித் தரப்படும்.

My Referral Link : http://padugai.com/tamilonlinejob/index.php?r=4507

கூகுள் அட்சன்ஸ் பப்ளிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் விரைவாக இணைந்து பயன் பெறுங்கள்.
வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள்.

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.




மேல் உள்ள இமேஜ்யை  கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


பொன்விளையும் இணைய விளைநிலம் இணையதளம்




விளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல. ஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான். மீசைக்காரக் கவி என்று செல்லமாக அழைக்கப்படும் பாரதியும் "காணி நிலம் வேண்டும்" காளி என்று உழவுத்தொழில் மேன்மையை தன் பாடலால் விழித்திருப்பார்.

வலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா? அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.

விளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.

வியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.

தமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று.

ஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.

தங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.

அப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எனது முகவரி லிங்க் 

நன்றி.